Sunday, March 28, 2010
விவேகானந்தர் காவி உடையை ஏன் தேர்வுசெய்தார் அன்று?
(ஒருநகரம் ராஜஸ்தானில்) அன்பர் ஒருவர், இவர் காவிஉடை அணிவதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுவிட்டதற்கு, நரேந்திரர் (பின்னாளில் விவேகானந்தர் ஆகும் முன்பே) அய்யா நான் வேறு உடை அணிந்திருந்தால் என்னிடம் யாரும் பிச்சை கேட்டு-விடுவார்கள். நானோ காசில்லாத பிச்சைக்காரன்! எனவே என்னிடம் யாரும் பிச்சை கேட்காமல் இருப்பதற்காகவே நான் காவி உடை அணிகின்றேன். என்னிடம் யாசிப்போருக்கு இல்லை என்று சொன்னால் உள்ளம் நோகும் என்று பதில் அளித்தாராம்!
thanks -thamizhoviya
Subscribe to:
Posts (Atom)